திருப்பூர் மாவட்ட பல்லடம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் 8வது படித்தவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள்

0
380

தமிழக காவல் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள், இலவச பயிற்சி மற்றும் முழு விவரங்கள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

திருப்பூர்: இந்துசமய அறநிலையத்துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்காக தகுதியான நபர்களிடமிருந்து நேர்கோணல் மூலம் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு பணிநியமன செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 22.04.2022 மாலை 05.30 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ministry / Administration: இந்து சமய அறநிலையத்துறை – தமிழ்நாடு அரசு
Department: இந்து சமய அறநிலையத்துறை
Headquarters: 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34
District: திருப்பூர் மாவட்டம்

பணியின் பெயர் / Name of the Post: 

அலுவலக உதவியாளர் / Office Assistant – 02

ஓட்டுநர் / Driver – 01

இரவுக்காவலர் / Night Watchman – 01

மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 04 Nos

கல்வி தகுதி / Educational Qualifications:

தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
ஓட்டுநர் பொறுப்புக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

ஊதியம் / Salary: 

அலுவலக உதவியாளர் / Office Assistant – Level 1 Pay Scale Rs. 15700 – 50000/-
ஓட்டுநர் / Driver – Level 8 Pay Scale Rs. 19500 – 62000/-
இரவுக்காவலர் / Night Watchman – Level 1 Pay Scale Rs. 15700 – 50000/-

வயது வரம்பு / Age Limit: விண்ணப்பதாரர் 18 வயதுடையவராகவும் 37 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

கடைசி தேதி விவரங்கள் / Important Dates: 22.04.2022 மாலை 05.30 மணி வரை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / Address: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அறை எண்.1, 2 புதிய வணிக வளாகம் முதல் தளம், காட்டன் மார்க்கெட், பல்லடம், திருப்பூர் – 4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
  • Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department: Click Here
  • Application Form: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்