தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்; கோவை அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்புகள்

0
479

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

Ministry / Administration: இந்து சமய அறநிலையத்துறை – தமிழ்நாடு அரசு
Department: இந்து சமய அறநிலையத்துறை
Organisation: அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில்
Headquarters: பேரூர், கோவை மாவட்டம்

பணியின் பெயர் / Name of the Post: 

வழக்கு எழுத்தர் – 01
சீட்டு விற்பனை எழுத்தர் – 01
காவலர் – 01
துப்புரவு பணியாளர் (பெருக்குபவர்) – 03
கால்நடை பராமரிப்பு – 01
காவலர் (தொகுப்பூதியம்) – 03
திருமஞ்சனம் – 01
உதவி யானைப்பாகன் – 01

மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 13 Nos

கல்வி தகுதி / Educational Qualifications:

வழக்கு எழுத்தர் & சீட்டு விற்பனை எழுத்தர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

காவலர், துப்புரவு பணியாளர் (பெருக்குபவர்), கால்நடை பராமரிப்பு & காவலர் (தொகுப்பூதியம்):  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

திருமஞ்சனம்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பயிற்சி மையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உதவி யானைப்பாகன்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், யானை பாகன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு / Age Limit:

Min 18 years; Maximum 35 years

The above mentioned upper age limit is for the General category. Age relaxation for SC / ST / OBC candidates will be as per the Govt. of India guidelines. [SC/ST – 5 Years; OBC – 3 Years; PWBD (UR/EWS) 10 years; PWBD + OBC 13 years; PWBD + SC/ST 15 years; Ex-Servicemen (XSM) As Per Norms]

Reservation for SC/ST/OBC/ PWD/ EWS candidates will be as per the Govt. of India guidelines.

ஊதியம் / Salary: 

Level 22 Rs.18500 – 58600/-

முகவரி / Address: 

அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில்,
13/3, சிறுவாணி மெயின் ரோடு,
பேரூர் – 641010,
கோயம்புத்தூர் மாவட்டம்
தொலைபேசி எண் : 04222607991
மின்னஞ்சல் : patteesaperur[at]gmail[dot]com

Important Dates:

Last Date: 28 JUNE 2022

Last date for Submission of Application – 28.06.2022 @ 05.45 PM

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
  • அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில்: Click Here
  • Application Form: Click Here