ஹலோ FM கிரீடம் விருது 2021- சிறந்த அரசியல் ஆளுமை- உங்கள் ஓட்டைப் பதிவுச் செய்யுங்க!…

0
417

Hello FM நடத்தும் கிரீடம் விருது 2021ம் ஆண்டுக்கான சிறந்த அரசியல்வாதி விருத்திற்கான பெயர் பட்டியலில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் “சு.வெங்கடேசன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர்.எடப்பாடி கே.பழனிசாமி,பாஜக தமிழக தலைவர். அண்ணாமலை,விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்”

ஆகியோர் விருதுக்கான பட்டியலில் உள்ளனர். 

அவர்களை தேர்வு செய்ய 91760 99699 என்ற எண்ணிற்க்கு வாட்சப் செய்யவும்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பேரில் சாகித்ய அகாடமி விருது வென்ற சு.வெங்கடேசன் மட்டும் தான் கட்சியின் தலைவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here