நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் தோராயமான மதிப்பீடு இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன
பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாகவும் மற்ற பொது அறிவு பகுதியில் கேள்விகள் சற்று கடினமாக அமைந்ததாகும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
பொதுத்தமிழ் மொத்தம் 100
நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
பொது அறிவியல் 10 கேள்விகள்
இந்திய தேசிய இயக்கம் — ஆறு கேள்விகள்
வரலாறு மற்றும் பண்பாடு 7 கேள்விகள்
பொருளாதாரம் –6 கேள்விகள்
இந்திய அரசியலமைப்பு 13 கேள்விகள்
இந்திய புவியியல் 4 கேள்விகள்
யூனிட் 8 – 15 கேள்விகள்
Unit 9 -4 கேள்விகள்
கணிதம் 25 கேள்விகள்
GENERAL STUDIES பொருத்தவரை, நிறைய கேள்விகள் புத்தகத்திலிருந்து கேட்கப்படவில்லை. ஆகவே அந்த வினாக்கள் தேர்வர்களுக்கு சற்று கடினமாக இருந்திருக்கும்.
எனவே கேள்விகள் அனைவருக்கும் கடினமாகவே இருந்திருக்கும் பட்சத்தில். CUT-OFF மதிப்பெண்கள் குறையும் என்றும் கணிக்கப்படுகிறது.