மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர். ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இதுவரை காதல் ஜோடி ஆக இருந்து, தற்போது திருமண ஜோடியாக வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.



திருமண விழாவுக்கு வருகை புரிந்த சினிமா கலைஞர்கள்
