பொறியியல் அல்லது முதுகலை இறுதி ஆண்டு படிப்பவர்கள் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரம் துறையில் 2 மாத இன்டெர்ஷிப் வாய்ப்பு – தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம்

0
256

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

CENTRAL UNIVERSITY OF TAMIL NADU

Applications are invited from interested candidates for Student Intern (1 No.) at the Department of Epidemiology and Public Health, School of Life Sciences, Central University of Tamil Nadu for a Science and Engineering Research Board (SERB) funded Core Research Grant (No. CRG/2018/002803).

பணியின் பெயர் / Name of the Post: 

Student Internship

மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 01 Nos

கல்வி தகுதி / Educational Qualifications:

Currently as Post Graduate Student in life Science or Under Graduate Student in Engineering.

Desirable: Final year students of Life sciences / Microbiology / Molecular biology

Duration: Two months (preferably between July-September, 2022)

Nature of Work: PCR and construction of plasmids, Yeast culturing and assays, Protein isolation and characterizations

Selection: Candidates fulfilling the essential qualifications are encouraged to apply online. Process Based on academic merit, skills and research experience, 5-10 candidates will be shortlisted for attending online interview. The date of the interview will be informed through email, only to the shortlisted candidates. The decision of the selection committee is final.

வயது வரம்பு / Age Limit: –

ஊதியம் / Salary: Rs. 5,000/-

முகவரி / Address: 

CENTRAL UNIVERSITY OF TAMIL NADU
(Established by an Act of Parliament, 2009)
Neelakudi, Kangalancherry, /Thiruvarur-610 005

Important Dates:

Last Date: 15 JUNE 2022

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click here
  • CUTN Career Page: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்