மத்திய அரசின்: SSC Phace-10 தேர்வு அறிவிப்பு- 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

0
465

பணியாளர் தேர்வு ஆணையம் எனும் SSC ஆனது தற்போது Phase 10 பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 1920 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

SSC Phase 10 காலிப்பணியிடம்:

சற்றுமுன் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, பணியாளர் தேர்வு ஆணையம் எனும் SSC ஆனது Phase 10 பணிக்கு என 1920 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

SSC Phase 10 கல்வித் தகுதி:
  • Matric பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Intermediate பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Graduation பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதித்த பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SSC Phase 10 வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதானது பிரிவிற்கு மற்றும் பணிக்கு ஏற்றார்ப்போல் மறுபட்டுள்ள வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பதிவுதாரர்கள் வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

SSC Phase 10 ஊதிய விவரம்:

மேற்கண்ட Phase 10 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் போது, தேர்வாகிய பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மத்திய அரசு ஊதிய விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSC Phase 10 தேர்வு முறை:

Computer Based Examination (CBT).
Merit List.

SSC Phase 10 விண்ணப்பக்கட்டணம்:

SC / ST / Ex-Servicemen / Females ஆகிய வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்களை தவிர, General / OBC வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்கள் மட்டும் ரூ.100/- மட்டும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSC Phase 10 தேதி விவரங்கள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 10.05.2022 ம் தேதி முதல் 09.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதி நாளாக 09.06.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Computer Based Examination (CBE) தேர்வானது ஜூலை 2022 மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க-ஐ கொள்கை செய்யவும்

https://drive.google.com/file/d/1NBVosopJGIDsgADBtqFj7fQtHv6c5AlA/view?usp=sharing

இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை பார்க்க கீழே உள்ள லிங்க-ஐ கொள்கை செய்யவும்

https://ssc.nic.in/