Sunday, July 5, 2020

பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை…!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 'பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரூ.620 கோடி ஒதுக்கீடு

ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு ரூ.620 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கும், தலா ரூ.2 லட்சம் செலவிடப்படுவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம்

உலகளவில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம்...! சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர், ஜப்பான்,...

பாரத் நெட் திட்ட டெண்டர் ரத்து: மத்திய அரசு உத்தரவு

தமிழக கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக கொண்டு வரப்பட்ட பாரத் நெட் என்ற 'இன்டர்நெட்' திட்ட டெண்டரை மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்தது. டெண்டரில் விதிகளை முறையாக...

கொரோனாவில் இருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

கொரோனாவில் இருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குனர் பிரப்தீப் கௌர் விளக்கம். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம்…!

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதலிடம். இந்தியாவிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 85.31 புள்ளிகளுடன் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது...!

சபரிமலை கோவில் இன்று திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு. பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை...

ஜூலை மாதம் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள்: மத்திய அமைச்சர்

ஜூலை மாதம் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக பல...

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,00,000ஐ நெருங்கியது. இந்தியாவில் பல்வேறு கட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே...

எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்…!

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்.
- Advertisement -

LATEST NEWS

MUST READ