எட்டாவது பாஸா? 5 வருஷம் வாகனம் ஓட்டுன அனுபவம் இருக்கா? இதோ சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ஊர்தி ஓட்டுநர் வேலைவாய்ப்பு

0
302

பணியின் பெயர்: ஊர்தி ஓட்டுநர்

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்: 19500 – 62000

வயது வரம்பு: குறைந்தபட்சம் வயது 18; அதிகபட்சம் வயது OC, BC & MBC – 32; SC/ST – 40

நண்பர்களே மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்க

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here