8வது, 10வது படித்தவர்களுக்கு அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள நிரந்தர வேலைவாய்ப்புகள்

0
1018

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சேலம் 636 016

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பக்கங்கள் வரவேற்கப்படுகின்றது

படிக்க: எஸ்எஸ்சி 2023: 12523 காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்; Multi-Tasking (Non-Technical) Staff, and… Last Date: 17.02.2023

படிக்க: 300 உதவி நிர்வாக அலுவலர் (பொது) காலிப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்… Last Date: 31.01.2023

படிக்க: மாதம் ரூ. 78,000 சம்பளம்; மத்திய அரசு பணி – ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) உள்ள… Last Date: 29.01.2023

படிக்க: 8வது, 10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் HR & CE துறையால் நிர்வகிக்கப்படும் கல்லூரியில் உள்ள வேலைவாய்ப்புகள் Last Date 03.02.2023

படிக்க: உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி HR & CE Department Last Date 03.02.2023

படிக்க: TNPSC – Road Inspector in Rural Development and Panchayat Raj Department (ITI in Civil Draughtsmenship or Diploma in Civil Engineering – Apply Immediately) Last Date 11.02.2023

படிக்க: TNPSC – Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) included in the Tamil Nadu Agricultural Extension Service and Horticultural Officer included in the Tamil Nadu Horticultural Service; Last Date: 10.02.2023

Read MoreTSPSC – Agriculture Officer in Agriculture and Co-Operation Department in the State of Telangana Last Date: 30.01.2023

படிக்க: தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்; உடனடியாக விண்ணப்பிக்கவும் – இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் Last Date 27.01.2023

Read More: TSPSC – Librarian under control of commissioner of Intermediate Education / Technical Education Last Date 10.02.2023

Read More: TSPSC – Junior & Senior Accounts Officer post vacant in Municipal Admin & Urban… Last Date 11.02.2023

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

FREE NEET, JEE, NDA AND OTHER ENTRANCE EXAMINATION COACHING: CLICK HERE

பணியின் பெயர்:

நூலக உதவியாளர் – 01
ஆய்வக உதவியாளர் – 01
அலுவலக உதவியாளர் – 03
பெருக்குபவர் – 04
துப்புரவாளர் – 01

மொத்த காலிப்பணியிடங்கள்: 10 Nos

கல்வி தகுதி:

நூலக உதவியாளர்:

10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர்:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெருக்குபவர்:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவாளர்:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

SC/ST/SCA – 37 Years

MBC/BC/BC(M) – 34 Years

OC – 32 Years

ஊதியம்:

நூலக உதவியாளர்: Level 2 Rs.15900-50400/-

ஆய்வக உதவியாளர்: Level 8 Rs.19500-62000/-

அலுவலக உதவியாளர் / பெருக்குபவர் / துப்புரவாளர்: Level 1 Rs.15700-50000/-

முகவரி:

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2023

முக்கியமான இணைப்புகள்:

Advertisement Links: Click Here
Sri Sarada College for Women, Salem: Click Here
Apply Now: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்