நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு சம்மன்:

0
643

சட்டவிரோத வெளிநாட்டு தொடர்பு விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பரில் வெளியானது.

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here