சேவைக் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியது ஏர்டெல் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

0
148

தொலைத்தொடர்புத் துறையான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் சேவைக் கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.

இதனால், ஏர்டெல் டெட்வோர் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜீயோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியது.

கட்டணங்கள் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு முடிந்துள்ள நிலையில், மீண்டும் ஏர்டெல் நிறுவனம் மட்டும் கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.

இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் இழக்க உள்ளது.

சிலர், தற்காலிகமாக ஜீயோ அல்லது விஒன் செல்போன் டெட்வோர் நிறுவனங்களை பயன்படுத்தி வந்த நிலையில், இனி நிறுதரமாக ஏர்டெல் நிறுவனத்தை விட்டுப் பிரியத் தொடங்கியுள்ளனர்.

இதனால்,தொலைத்தொடர்புத் துறையான ஏர்டெல் நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய்யை இழக்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here