கொலைச் செய்யப்பட்ட உதவி ஆய்வாளருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி: தமிழக அரசு

0
367

திருச்சியில் திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது  வெட்டிக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கொலைச் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுமெனவும் தமிழக அரசு அறிக்கையில் மூலம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here