பள்ளிப்படிப்புதான் உங்கள் கல்வி தகுதியா? கவலை வேண்டாம்! டிஎன்சிஎஸ்சியில் 8ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு 185 பணிவாய்ப்புகள்! இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (பி.எஸ்.சி) படித்தவர்களுக்கு 119 இடங்கள்- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் Last Date 10/11/2021

0
77498
  • Ministry/Administration:  Food and Civil Supplies, Consumer Protection and Price Control
  • Department: Civil Supplies & Consumer Protection Department
  • Headquarters: Ezhilagam, Chepauk, Chennai, Tamil Nadu
  • Organisation: Tamil Nadu Civil Supplies Corporation
  • Zone: Nagapattinam

பணியின் பெயர்/Name of the Post: 

  1. பருவகால பட்டியில் எழுத்தர் / Record Clerk – 119 Posts
  2. பருவகால உதவுபவர் / Assistant – 127 Posts
  3. பருவகால காவலர் / Watchman – 58 Posts

மொத்த காலியிடங்கள்/Total no of Vacancies: 304 Nos

கல்வி தகுதி/Educational Qualifications: 

  1. B.Sc (Any Science Subjects)
  2. 12th Std.
  3. 8th Std.

ஊதியம்/Salary: 

  1. Rs. 2410 + 4049/- Allowance PM
  2. Rs. 2359 – 4049/- Allowance PM
  3. Rs. 2359 – 4049/- Allowance PM

வயது வரம்பு / Age Limit:  Min 18 years

கடைசி தேதி விவரங்கள் / Important Dates: 

  • Last date of Application – 10.11.2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / Address :

Senior Regional Manager / முதுநிலை மண்டல மேலாளர்,
Collectorate Complex / கலெக்டர் அலுவலக வளாகம்,
Nagapattinam / நாகப்பட்டினம் – 611 001.
EMail-Id / மின்னஞ்சல் முகவரி: tncscngp@nic.in

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click here
  • Civil Supplies & Consumer Protection Department: Click Here
  • TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here