பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு – 17/11/2021

0
835

Ministry/Administration:  இந்து சமய அறநிலையத்துறை – தமிழ்நாடு அரசு

Organisation: இந்து சமய அறநிலையத்துறை

Headquarters: 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34, Tamil Nadu

பணியின் பெயர்/Name of the Post: 

  • இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் / Junior Technical Assistant

மொத்த காலியிடங்கள்/Total no of Vacancies: 20 Nos

கல்வி தகுதி/Educational Qualifications:

  • விண்ணப்பதாரர் இந்து சமய அறநிலையத்துறைச் சட்ட விதிைளின்படி
    இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • பொதுக்கல்வி பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி (பத்தாம் வகுப்பு அல்லது
    அதற்கு சமமானது) பெற்றிருக்கவேண்டும்

ஊதியம்/Salary: Pay Level -11 (Pay Range 35400- 112400) மற்றும் விதிமுறைகளின்படி பெறக்கூடிய இதர படிகள்

வயது வரம்பு / Age Limit: SC/ST: 35 Years / Others Max 32 Years

கடைசி தேதி விவரங்கள் / Important Dates: 

  • Last date of Application – 17/11/2021 Time 05.00 PM

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இந்து சமய அறநிலையத் துறை
119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34,
தொலைபேசி எண் : 044 – 28334811,12,13
தொலைநகல் எண் : 044 – 28334816
மின்னஞ்சல் : commr[dot]hrce[at]tn[dot]gov[dot]in
தொழில் நுட்ப விவரங்களுக்குதொடர்புகொள்ள : spndpsec[dot]hrce[at]tn[dot]gov[dot]in

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click here
  • Apply Online: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here