ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09/11/2021 என மாற்றம்

0
1336

மாற்றி அமைக்கப்பட்ட முழு விவரங்களுக்கு / FULL DETAILS : Click Here

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2021 – 22ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் 01/2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையம் வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகினறன்.

இந்நிலையில் அரசாணை எண். 82 நாள் 16.08.2021ன்படி தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் (PSTM) சார்ந்த மென்பொருளில் மற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையம் வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 31.10.2021 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீடிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here