கடலூரை சேர்ந்தவர் டார்வின். இவரின் சகோதரி ஸ்ரீதேவி (வயது 29). இவர் கருப்பையில் ஃபைப்ராய்டு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது, கருப்பபையில் கரைக்க முடியாது கட்டி ஒன்று உருவாகியுள்ளதால், பெரும் அவதியடைந்து வருகிறார்.
ஆரம்பத்தில் அரசு மருத்துவமனையினை நாடிய ஸ்ரீதேவியின் உறவினர்கள், பின் மருத்துவர்களின் ஆலோசனை படி கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஸ்ரீதேவியை பரிசோதித்த மருத்துவர்கள், உடனே அறுவைச் சிகிச்சை செய்து கருப்பபையில் அடைப்பாக உள்ள கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினர்.
அறுவை சிகிச்சை செய்ய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் (3,50,000/) தேவைப்படுகிறிது.
தன் சேமிப்பை தொகையையும், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார்.
மீத தொகைக்கு என்ன செய்வதன்று அறியாமல் நிற்கிறார் டார்வின்.
Gpay 9360810154
Phone pay 9360810154
Account no 68523 75477
IFSC code IDIB000A024
Indian Bank
For call enquiry 93608 10154
அக்காவின் உயிரைக் காப்பாற்றப் போராடும் தம்பி டார்வினுக்கு, உதவ நினைப்பவர்கள் தலா 10ரூபாய் கொடுத்து உதவினாலே போதும், ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றி விடலாம்.