தமிழகத்தில் மதுவிற்பனையில் புதிய மைல்கல்

0
833

முழு ஊரடங்கு காரணமாக அடுத்த 14 நாட்களுக்கு தமிழகம் ழுழுவதும் மதுக்கடைகள் ஏதும் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 426 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

நேற்று ஒரு நாளில் சென்னை மண்டலத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 100 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளது்

திருச்சி – 82.59 கோடி

சேலம் – 79.82கோடி

மதுரை – 87.28 கோடி

கோவை – 76.12 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளது.

இன்றும், மதுக்கடைகளில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here