சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்:

0
829

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு் புதிதாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here