ஆட்டத்தை கலைச்சுப்போம் என்ற நிலையில் மக்கள் நீதி மய்யம்

0
228

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர்.

அப்துல் கலாம் அவரின் முன்னாள் ஆலோசகரும், மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவருமான பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், மவுரியா ராஜினாமா செய்து உள்ளனர்.

பொதுச்செயலாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here