10, +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: எந்த Website-யில் பார்க்கலாம்.

0
49

10, +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வுகளின் முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியாகின்றன.

+2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் வெளியாகும்.

www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.