10 ஐ.ஏ.எஸ் : அதிகாரிகள் இடமாற்றம்!

0
95

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இடமாற்றம்; தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.

தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம்.

போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்; குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்.

பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்; நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here