ஸ்டானுக்கு வாழ்த்துச் சென்னை ப.சிதம்பரம்

0
246

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததையடுத்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக வீட்டிற்கு வந்த இருவரையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வீட்டு வாசலில் வந்து அவர்களை வரவேற்று இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

சுமார் இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here