“வெந்து தணிந்தது காடு” படத்தின் ஸூட்டிங் ஸ்பார்ட் படங்கள்:

0
281

சிலம்பரசன் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இசையில், கவுதம் வாசுதேவன் தேவன் இயக்கத்தில், உருவாகி வரும் படம் “வெந்து தணிந்தது காடு”.

இப்படத்தின் ப்ர்ஸ்ட் லூக் வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஸூட்டிங் ஸ்பார்ட் (Shooting spot) படங்கள் முகநூலில் மூலம் வெளிவந்து படத்தின் மேல் உள்ள ஆர்ரவத்தை அதிகிரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here