விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹாக்கி வீரர்களின் விவரங்கள் வெளியீடு

0
79

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் வெளியீடு.

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி சங்கம் பரிந்துரைத்துள்ளது.

வந்தனா கட்டாரியா மற்றும் ஹார்மன் பீரீத் சிங்-ற்கு அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஆர்.பி.சிங்கிற்கு மற்றும் துஷார் கந்தகருக்கு தயான்சந்த் விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துள்ளது.

மேலும் பி.ஜே.கரியாப்பா மற்றும் ரோமெஷ் பதானியாவிற்கு துரோணாச்சாரிய விருது வழங்க இந்திய ஹாக்கி சங்கம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here