விதவிதமாக பரவும் கொரோனா வதந்திகள்…

0
934

சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்து விதவிதமாக வதந்திகள் பரப்பபடுவதால் மக்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்..

ஹாய் ப்ரதர்ஸ் நான் லதா மேடம் பேசுரன் இவ்வாறு தொடங்கும் அந்த வாய்ஸ் மெசேஜ் , வரும் மார்ச் 22 ஆம் தேதி ( நாளை) கொரோனா 4 ஆவது வேவ்னும், சூரியன் மேல பட்டாலே கொரோனா வரும்னு பேசி மக்களை அச்சப்படுத்துறாங்க….

இன்னொரு வதந்தி, ஓமன் ராணுவம் ஏதோ பூச்சிக்கொல்லி மருந்த இன்று இரவு தெளிக்க இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாதுனு இணையம் முழுவதும் பரவி இருக்கு..

காவல்துறையினர் எவ்வளவோ அறிவுரை வழங்கியும் இதுபோல அடுக்கடுக்கான வதந்திகள் சமூக வலைதளங்கள் வழியாக கொரோனாவை விட வேகமாக பரவி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here