லாக்-அப் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

0
43

லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுகிறா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், 2017-18-ல் 148 மரணங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகிறா? என கேள்வி எழுப்பியதோடு மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை அணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here