தற்போது சினிமா நடிகைகளை விட பெரும்பாலான சீரியல் நடிகைகள் கவர்ச்சி கடலில் குதித்துள்ளனர்.

சீரியலில் கும் மேக்-ஆப் உடன் டிவிகளில் நம் முன் தோன்றினாலும், பிரம்மிக்க வைக்கும் அழகு சேலை இல்லை சுடிதார் இவை தான் உடுத்திக் கொண்டு வருவார்கள்.

ஆனால், அதற்கு நேர் எதிராக அவர்களுடைய இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து நாள்தோறும் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வாறு, சீரியா நடிகையான தர்ஷா குப்தா தான் சேலை கட்டி இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு காட்ட வேண்டிவைகளை காட்டி,விட்டு…. அழகு ஹாட் சேலையில் இளைஞர்கள் மனத்தில் வலம் வருகிறார்,

தர்ஷா குப்தா தற்போது, சன் டிவியில், மின்னலே என்ற சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகிறார்.