யூ-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…!

0
190

இந்தியாவில் நவம்பர் மாதம் நடக்கவிருந்த யூ-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவி வரும் நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியாவில் 5 நகரங்களில் நடக்கவிருந்த தொடர் ஒத்திவைப்பு.

புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here