தமிழகத்தின் பாரம்பரியமான மதுரை பற்றியும்; மல்லிக்கை மலர் போல் மனம் வீசும் மதுரை மக்களின் மனங்கள் பற்றியும் மீம் மூலம் அனைவரிடம் போய் சேர்ந்துவங்க தான் “மதுரையன்ஸ்” – ” Maduraianz“.
மதுரையன்ஸ் டீம் தொடர்ந்து பேஸ்புக்ல மீம் பதிவிட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானாங்க். பேஸ்புக்ஸ், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான Followers கொண்ட மதுரையன்ஸ் டீம், இப்போ, யூடிப் தளத்திலும் வந்திருக்காங்க.
மதுரை’னாலே அடிதடி, விட்டுக் குத்து, போலீஸ்,ஜெயிலு இது தான் மதுரைனு போலியாக காட்டுன, தமிழ் சினிமாவுக்கு மாற்றுப்பட்ட விதமாக இவங்க களம் இறங்கி இருக்காங்க.
பாசமானவங்க, எல்லா ஊர் மக்கள் போல இவங்களும் இருப்பாங்க என்னும் விதமா நிறைய வீடியோ “Maduraianz” யூடிப்-ல அப்லோட் பண்ணிட்டு்வராங்க.
தற்போது இவங்க பதிவிட்டுள்ள ஒரு வீடியோ நம் நாட்டிலுள்ள தேசிய பிரச்னை பற்றி பேசி இருக்கு.
அதே பெட்ரோல்,டீசல் அபார விலையேற்றம் பற்றி தான். இனி வரும் காலங்களில் பெட்ரோல்-காக நாட்டிலுள்ள இளைஞர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை வீடியோவில் மிக தெளிவாக சொல்லி இருப்பாங்க.
“காமெடி”, “நய்யாண்டி” என நகைச்சுவை வீடியோ பார்க்க விருப்புறவங்க கண்டிபா ஒருமுறை ஆகவது “Madurainz” யூடிப் சேனல் பாருங்க.
https://youtube.com/channel/UCcCpacGLoRGIqJpRcXKRl1g