யூடிப்பர் #Rj பார்வதியை கைது செய்ய கோரும் நெட்டிசன்கள் & சமூக ஆர்வலர்கள்:

0
216

பிரபல யூடிப் சேலான கலாட்டா யூடிப் சேனலின் பெண் தொகுப்பாளர் தான் வி.ஜே. பார்வதி. நெட்டிசன்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தமிழகத்தின் மியா கலிஃபா என்று அன்புடன் அழைக்கப்படும் அப்பெண்,இல்லை அண்டி. இளையமைப்பாளர் ராப் “ஹிப்-ஹாப் தமிழா”  முதற்கொண்டு ஏகப்பட்ட இளைஞர்கள் அண்டி என்று தான் பார்வதியை அழைக்கின்றனர்.

இப்பெண்ணும் கையில் மைக்கை எடுத்துக் கொண்டு கண்ணில் படும் இளைஞர்களின் அருகில் சென்றுவிடுவது. அவர்களிடம், அந்தரங்க விஷயங்களை துருவி,துருவி கேட்பது. அதாவது நடிகர்.பார்த்திபன் பாணியில் போட்டு வாக்குவதில் பார்வதி கெட்டிகாரி என்று அவரை சந்தித்த சில ஆண்டுகள் கூறுகின்றனர்.

இதற்கெல்லாம் மேல், யாராக இருந்தாலும், அனைத்து ஆண்களை “டா-போடா “ என்று கூப்பிடுவதை வழக்கமாக கொண்டவர் வி.ஜே.பார்வதி.

சமீபத்தில் “சென்னை டாக்” யூடிப் சேனலில் ஒரு பெண்ணை காசுக் கொடுத்து ஆபாசமாக பேச வைத்து வீடியோ எடுத்து, அதனை பதிவிட்டதால், பாதிக்கப்பட்ட அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சேனல் உரிமையாளர் உட்பட 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதுபோல பல ஆண்களிடம் அருவருக்க தக்க கேள்விகள் கேட்டு, அதன் மூலம் பிரபல அடைந்த வி.ஜே.பார்வதியை எப்போது கைது செய்ய போகிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பார்வதியையும் கைது வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக  கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

பார்வதி மீது ஆண்கள் அல்லது பெண்கள் யாரும் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யூடிப்பில் தொடர்ந்து படுமோசமான கேள்விகள் கேட்கும் பாணியை பார்வதி மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அந்த கேவலமான நிகழ்ச்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here