மெக்சிகோ- எரிவாயு கண்டெய்னர் லாரி வெடித்து 14பேர் உயிரிழிப்பு:

0
97

மெக்சிக்கோ மேற்கு பகுதியில்,  எரிவாயு டேங்கர்  லாரி வெடித்து சிதறிய விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மெக்சிகோ மேற்கு பகுதியிலுள்ள நயரிட் மாநிலம் டெபிக்- குவாடலஜாரா தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு நிரப்பட்ட டேங்கர் லாரி ஒன்று மற்றோரு கனரக வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் டேங்கர் லாரி தண்டம் புரண்டு சாலையில் உருண்டோடி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், 14 பேர் உயிரிழந்தன். இந்த விபத்தால், இரண்டு ஹெக்டர் பரப்பளவு நிலங்கள் பாதிக்கப்பட்டன.மேலும், மூன்று கனரக வாகனங்கள் முழுவதும் சேதமடைந்தன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here