மாஸ்டரை பின்னுக்கு தள்ளிய ஈஸ்வரன்: இந்தியளவில் டிரெண்டிங்கில் நம்பர்-1

0
821

இந்த 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக உள்ளன. தொழில் அதிபர் பிரிட்டோ தயாரிப்பில், கைதிப் பட இயங்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில்,நடிகர் தளபதி விஜய்-விஜய்சேதுபதி-சாந்தனு-நடிகை மாலவிகா மோகன்-ஆண்ரியா என பல நட்சந்திரப் பட்டாங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம் “மாஸ்டர்”. படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பொங்கலுக்கு வெளிவர இப்படம், யூடிப்பில் டிரெண்டிங் ஆகி வருகிறது.இப்படம் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை யொட்டி திரைக்கு வர உள்ளது.

யூடிப் டிரெண்டிங்கில் அதையும் முந்தியது “ஈஸ்வரன்” படத்தின் டிரெய்லர். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ஈஸ்வரன். இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் நடித்துள்ளார்.இப்படம் ஜனவரி -14 ஆம் தேதி பொங்கலை யொட்டி திரையங்களுக்கு வர உள்ளது. சிம்பு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது, #கே.ஜி.எஃப் -சாப்டர் 2. இப்படத்திற்கு தென்தமிழகத்தில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், கே.ஜி.எஃப் -பாகம் ஒன்று.கன்னடன படமான இப்படத்தில் தமிழ் டப்பிங்கில் “நடுவுல கொஞ்சம் பக்கதக் காணோம்” நடத்தில் நடித்த அசோக் என்பவர் தமிழ் வசனங்களை எழுதி் இருப்பார். அவர், எழுதி வசனங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

யாரோ பத்து பேர அடிச்சு டாண் ஆனவே இல்ல” “பவர் ஃபுல் பீப்புல்ஸ் கப் ஃப்ரம் பவர் ஃபுல் ப்ளேஸஸ்” போன்ற வசனங்கள் படம் வேற லெவல் என்றுச் சொல்ல வைத்தது. படத்தில் தயாரிப்பு நிறுவனமான #Hombale Flims- உடைய யூடிப்பில் பதிவிடப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here