மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்கள் 400 பேர் பணி நீக்கம்: போராட்டத்தில் ஊழியர்கள்

0
136

மதுரை:

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்கள் 400 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிதி பற்றாக்குறையால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களுடன் மாநகராட்சி துணை ஆணையர் சங்கீதா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படவில்லை என்றும் முன்னறிப்பு இன்றி தாங்களை வேலையை விட்டு நீக்கியதால் தங்கள் குடும்பம் தவிப்பதாக ஒப்பந்தப் பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here