புக்கர் பரிசு :2020

0
525

உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது. எழுத்தாளர்கள் “புக்கர் விருதை” “நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்”.

உலகில் புனைவு கதைகள் எழுதும் எழுத்தாளர்களின் கனவாக புக்கர பரிசு உள்ளது.

புக்கர் பரிசு பெறும் படைப்பாளருக்கு 65 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும். இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் எழுத்தாளர்களும் 3,100 டாலர்கள் வழங்கப்படுவது வழக்கம்.

ஷக்கி பெய்ன்” என்ற நாவல் 2020ஆம் ஆண்டுக்கான புக்கர் விருதை தட்டிச் சென்றது. விருதை வென்ற எழுத்தாளர். டக்ளஸ் ஸ்டூவர்டின். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கௌ நகரின் பிறந்த இவர், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.

கிளாஸ்கோ நகரில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு தாயின் மகனான ஷகி பெய்னைப் பற்றி இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசுத் தேர்வின் இறுதிச் சுற்றுக்கு டக்ஸர் ஸ்டூவர்ட் மட்டுமன்றி,தூபாயில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளர் அவனி தோஷி உள்ளிட்ட மேலும் 5 பேருடைய படைப்புகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here