பருவநிலை தேர்வுக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பு வெளியீடு

0
65

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.

5 அலகுக்கான பாடங்களை உள்ளடக்கி, அதிகமான விருப்பத் தேர்வுகளுடன் புதிய வினாத்தாள் வடிவமைப்பு வெளியீடு. பாடங்கள் குறைப்பால் புதிய வினாத்தாள் வடிவமைப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான CEG, MIT, ACT கல்லூரிகளுக்கு மட்டும் புதிய வினாத்தாள் வடிவமைப்பை வெளியிட்டார் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி.

விரைவில் இணைப்புக் கல்லூரிகளுக்கும் வெளியிடப்படும் என்று தகவல். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரி திறக்கப்பட்ட உடன், செமஸ்டர் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று அண்ணா பல்கலை. தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here