பயோ டெக்னாலஜி படித்தோருக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

0
10070

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Junior Research Fellow மற்றும் Project Fellow

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.31,000 – ரூ.35,000/- (Junior Research Fellow), ரூ.18,000 (Project Fellow)

கல்வித் தகுதி: எம்.எஸ்சி (Bioinformatics / Biotechnology)

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 12.09.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here