நெட்டிசன்களை கவரத் துடிக்கும் சுனைனா

0
1213

காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, ரசிகர்களை விழுகிவிட்ட நடிகை தான் சுனைனா.

தெலுங்கு,மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்தாலும், மற்ற நடிகைகளை போலவே ஆரம்பத்தில் கவர்ச்சி காட்சிகளுக்கு நோ சொல்லிவிட்டு, பின் பட வாய்ப்பு குறைந்த உடன் தன்னாலும் கவர்ச்சி காட்ட முடியும் என கவர்ச்சிகளை ரசிகர்களுக்கு வாரிவாரி வழங்கிய நடிகை சுனைனா.

தற்போது, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாயப்பு இல்லாத சுனைனா, சமூக வலைத்தளப் பக்கங்களில் தன் புதிய புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு வருகிறார்.

முதல் படம் கொடுத்து 12 ஆண்டுகள் ஆகியும், இன்னும் சுனைனா நச்சுனு சொல்லு அளவு தான் இருக்கிறதா சொல்லுறாங்க…அவரது ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here