நீலகிரி மலை ரயில் சேவை நாளைமுதல் தொடக்கம்:

0
476

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மலை ரயில் பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனை ஓட்டப் பணிகளை மேற்கொள்வதில் பணிமனை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here