நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினார், உடனடியாக மேற்கொள்ள வேண்டும்: தேசிய தேர்வு முகமை
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களில் தஞ்சம் அடைந்துள்ளதால் தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி இரவு வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
மாணவர்கள் http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்களை தேர்வர்கள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!