தமிழ் தேசிய போராளி, விடுதலை புலி அமைப்பின் தலைவர், மேதகு.வே.பிரபாகரனின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு “நாம் தமிழர் கட்சி” சார்பில் மாநில அளவிலான மாபெரும் கவிதைப் போட்டி நடைபெறுகிறது.
மேதகு.பிரபாகரனின் 66்வது பிறந்தநாளை இலங்கை, தமிழ்நாடு,மலேசியா, மொரீசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். அவர், பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை சார்பில், மாநில அளவிலான மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.
தலைப்பு :
1) முப்பாட்டன் முருகன் நாடு
2) எரிதழல் கொண்டு வா
3) நாம் தமிழர் என்று நெஞ்சை நிமிர்த்து.
விதிமுறைகள்:
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து -20வரிகள் மிகாமல் கவிதை அமைதல் வேண்டும்.
இறுதி நாள்:
27-11-20 அன்று இரவு 12மணிகுள் அனுப்ப வேண்டும்.
போட்டி பகிரி (வாட்ஸ் அப்) மூலமாக நடத்தப்படுகிறது :
பகிரி எண் : 70921 35608, 959797 0765.
பரிசுகள் :
முதல் பரிசு – கேடயம் + 5001,
இரண்டாம் பரிசு – கேடயம் +3001,
மூன்றாம் பரிசு – கேடயம் -2001,
நான்காம் பரிசு – கேடயம் + 1001.
பரிசுகளை வழங்குபவர் : நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் “திரு.செ.வெற்றிக்குமரன்”