சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கின் விசாரணை அறிக்கை தயாராகி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான 250பக்க விசாரணை அறிக்கை திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சித்ராவின் தயார் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு ஒற்றை அனுப்பு உள்ளார்.
சித்ராவின் கணவர் ஹேமத் தான் தன் மகளை கொலை செய்ததாக கூறி வரும் சித்ராவின் தாயார், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையிடு உள்ளதாக குற்றச்சாட்டு முன் வைத்ததாக தெரிகிறது.
நடிகை சித்ரா கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சின்னத்திரைப் பிரபலங்கள் என பலர் மறைத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.