தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

0
58

ஐஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது…!

நாடு முழுவதும் வரும் 24ஆம் தேதி ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு அறிவிப்பு:

  • நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்களின் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு இருந்தால் அவர்களை அனுமதிக்கலாம்
  • ஐஐஐடி ஐதராபாத் நுழைவுத்தேர்வு அவசியமான ஒன்றாக கருதப்படுவதால் தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது
  • அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை இயக்குநர்களுக்கும் தமிழக அரசு கடிதம்

நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவும் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here