சூப்பர் 7 என்ற தனியார் நிறுவனம் “தேசிய அளவில் கவிதைப் போட்டியை” நடத்துகிறது.
கவிதைப் போட்டி : ஹந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படுகிறது.
பதிவுக் கட்டணம் : 54 ரூபாய்/
முதல் பரிசு : 2,000/
இரண்டாம் பரிசு : 1,000/
மேலும் விவரங்களுக்கு : www.yoursuper7.com