தூக்கி வீசப்பட்ட பத்ம பூசன் விருது:

0
236

பிரசாந்த் ஸ்டூடியோவில் இருந்து இளைஞராஜா வெளியேற்றப்பட்டதை அடுத்து, அவரது உடைமைகளையும், அவருக்கு சொந்தமான இசை கருவிகளையும் அறைக்கு வெளியே வைத்து விட்டனர்.

இந்நிலையில், ஸ்டூடியோ நிர்வாகம் அவரது உடைமைகளை வெளியேற்றும் பொருட்டு, அவர் பெற்ற நாட்டின் மிக உயரிய விருதான பதம்பூசன் விருதை பத்தொடு- பதினோன்றாக வெளியே வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த் ஸ்டூடியோ நிர்வாகத்தின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும்,திரையுலகப் பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேசமயத்தில், பல வருடங்களாக வாடகைக் கட்டாத ஆஸ்ரமம் பள்ளி நிர்வாகி லதாவின் உடமைகளை கட்டட உரிமையாளரால் வெளியே ஏன் எறிய முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here