திமுக ஆட்சியை வரவேற்கும் மக்கள்

0
331

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை திமுக பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

வெற்றி வாகைச்சூடிய திமுகவுக்கு தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

தங்கள் வீடுகளில் முன் திமுக ஆட்சியை வரவேற்க்கும் விதமாக வண்ண கோலங்கள் வரைந்து, கொரோனா கால கட்டுப்பாட்டு விதிகளுடன் கொண்டாடினர்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், தன் வீட்டின் முன் யாரும் கூட வேண்டாம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் ஏராளமான தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன் குவிந்த்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here