தல என்று அழைக்க வேண்டாம்- நடிகர் அஜித் வேண்டுகோள்:

0
477

தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜித் என்று அழையுங்கள் என்றும் நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தன்னை ‘தல’ என்றோ, வேறு புனைப் பெயரிலோ அழைக்காமல்,
அஜித், அஜித் குமார் அல்லது ஏ.கே அழைக்குமாறு ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here