டீ கடைகளுக்கும் அனுமதி – தமிழக அறிவிப்பு

0
464

தமிழக அரசு டீ கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகளுக்கு என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இது தொடர்பக வெளியிட்ட செய்தி குறிப்பில்,

  • தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி.
  • தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.
  • சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
  • தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7மணி வரை செயல்படலாம்.
  • தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி.
  • டீ கடைகளில் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் – 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
  • சென்னையில் பெட்ரோல் பம்புகள் காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட அனுமதி.
  • சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6மணி முதல் இரவு 8 மணி செயல்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here