சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய ஒப்புதல்…!

0
32

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாவட்ட நீதிபதிகளில் அந்தஸ்தில் உள்ளவர்கள்:

  1. கண்ணம்மாள் சண்முகசுந்தரம்
  2. சத்திகுமார் சுகுமார குருப்
  3. முரளி சங்கர் குப்புராஜீ
  4. மஞ்சுளா ராமராஜு நல்லையா
  5. தமிழ்ச்செல்வி டி வளையபாளையம்
  6. சந்திரசேகரன்
  7. நக்கீரன்
  8. சிவஞானம் வீராசாமி
  9. இளங்கோவன் கணேசன்
  10. ஆனந்தி சுப்ரமணியன்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகளில், இவர்கள் 10 பேரும் நியமிக்கப்படும் பட்சத்தில், தற்போது 54 நீதிபதிகளாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here