சிறையில் தந்தை-மகன் கொலை: உயர் நீதிமன்றம் விசாரிக்க முறையீடு

0
68

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை – மகன் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு…

மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீடு…

பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் இதுசம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here